கால பைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கால பைரவர் கோவில்களில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் அமைந்துள்ள கால பைரவர் கோவிலில், காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், கால பைரவர் மஹா ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைContinue Reading







